இன்று நாள் எப்படி...?

இன்று நாள் எப்படி
என சொல்லும் ஜோசியத்தின் உண்மை
பொய் நாளைக்குதான் தெரியும்......
எப்படி
நேற்று என்று....!

எழுதியவர் : thampu (10-Mar-12, 2:03 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 291

மேலே