ஓசோன் ஓட்டைகள்
சட்டத்தில் ஓட்டை வைத்த
சதிகாரர்களே...!
இயற்கை என்ன பாவம் செய்தது ?
எதற்க்காக
ஓசோனிலும் ஓட்டை விழ வைத்தீர்கள்...!
கெட்டதை நினைக்காதீர்கள்
கெட்டதே பேசி கெட்டதே செய்வீர்கள்
பிறகு
ஓசோனில் மட்டுமில்லை
உங்கள் உள்ளத்திலும் ஓட்டை விழும்