ஏன் இப்படி?
பாஷை தெரியாத
பறவைகள் கூட
வானில் நேர்க்கோடாய்!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பேசத்தெரிந்த * * * * * * * * * * * * *
மனிதர்கள் * * * * * * * * * * *
நாம் மட்டும் * * * * * *
வெவ்வேறு திசையில்.. * * * *
தனித் தனியாய்..