காதல் தோல்வியில்...

கவிதை எழுதினேனே நானும்,
காதல் தோல்வியினிலே,

கைவிரல்களுக்கிடையே ஒரு
நடுக்கம்,

அவளை வெறுத்து எழுதாதே என்பதே அதன்
அர்த்தம்..

எழுதியவர் : மயிலை பிரபு (13-Mar-12, 2:24 pm)
சேர்த்தது : mylaiprabhu
பார்வை : 202

மேலே