avalin alagu

"காதலுக்கு கண்ணில்லை" நல்லது - இருந்திருந்தால்

என் அன்பே உன் அழகைக் கண்டு

காதல் உன்மேல் "காதல்" கொண்டிருக்கும்!!!!!!

எழுதியவர் : senthilguru (8-Sep-10, 11:01 am)
சேர்த்தது : senthilguru
பார்வை : 576

மேலே