படியில் பயணம்
படியில் பயணம்
நொடியில் மரணம் என்று
தெரிந்தும் கூட
ரசித்துக் கொண்டு வருகிறேன்
உன் மௌனத்தையும்
என் மரணத்தையும்
கடைசி இருக்கையில்
நீ அமர்ந்திருப்பதால்...
படியில் பயணம்
நொடியில் மரணம் என்று
தெரிந்தும் கூட
ரசித்துக் கொண்டு வருகிறேன்
உன் மௌனத்தையும்
என் மரணத்தையும்
கடைசி இருக்கையில்
நீ அமர்ந்திருப்பதால்...