சாரல் நினைவுகள்

இரவு பொழுதின்
தூரல் நிலவோடு என்
சாரல் நினைவுகளை
பகிர்ந்து கொள்கிறேன்
தூரல் நின்ற பின்பும்
தூரம் நின்றபடி
ஈர நினைவுகளை
என் தூர நிழலோடு....

எழுதியவர் : பாலமுதன் ஆ (8-Sep-10, 6:04 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : saaral ninaivukal
பார்வை : 479

மேலே