ருபாய் நோட்டு

சாலையில் கிடந்த
ருபாய் நோட்டிற்கு
போட்ட போட்டி ,
சாலையோரம் நின்று,
வேடிக்கையாய் பார்க்கிறாள்
பைத்தியக்கார பெண் !

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Mar-12, 9:44 pm)
பார்வை : 376

மேலே