தலைமகன்.........

எனக்கு பெயர் வைத்தது என் பெற்றோர்தான்

ஆனால் அவர்களுக்கு

அம்மா-அப்பா

என்ற புதுப்பெயர் வைத்து முதலில் அழைத்தது நான்தானே.................

எழுதியவர் : முத்துவேல் பிரபு....... (14-Mar-12, 9:58 pm)
பார்வை : 303

மேலே