வீரம் வேண்டும்..!!

ஆயிரம்பேர் எதிர்வந்தாலும்
தனியோருவனாய் நின்று
எதிர்க்க வேண்டும் வீரம்
அநியாயங்களை எதிர்த்து
போராடத்துனிவதே நல்ல வீரம்
தீமைகளை எதிர்த்து
உரிமைக்காக போராடுவதே வீரம்
போராடுவோம் வீரமாக
வாழ்வோம் வீரராக..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (15-Mar-12, 9:41 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 304

மேலே