காதல் மட்டும் துளியும் மாறாமல்!

அதிகம் பேசும்
வாயாடியான நீ
ஊமையாகிப் போனாய்...!

ஊமையான நான்
உளறிக் கொட்டும்
பைத்தியமாகிப் போனேன்!

நம்மை மாற்றிய
காதல் மட்டும்
இன்னும் அப்படியே
துளியும் மாறாமல்!

எழுதியவர் : nagul (15-Mar-12, 4:05 pm)
சேர்த்தது : இவள் அஞ்சலி
பார்வை : 230

மேலே