நிலா

இரவில்
நீ இராவிட்டால்
நான் துன்பத்தில் ....
இரவில்மட்டும் என்னை
இன்பத்தில் ஆழ்த்தும்
ஏன் இனிய உறவின்
உயிரே ....'நிலா '

எழுதியவர் : சிந்தனை கவிஞ்சர் (15-Mar-12, 4:21 pm)
சேர்த்தது : ammuhepsi
Tanglish : nila
பார்வை : 193

மேலே