உன் நினைவுகளுடன் உயிர் உள்ளவரை 555

உயிரே.....

நீ என்னை வெறுத்தாலும்...

என்னுள் நீ தந்து விட்டு
சென்ற இனிமையான...

உன் நினைவுகளுடன்
உறவாடி கொண்டிருப்பேன்...

உயிர் உள்ளவரை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Mar-12, 4:44 pm)
பார்வை : 482

மேலே