அழகில்லை

நிலா அழகில்லை
தேய்ந்து வளர்வதால் !
நதி அழகில்லை
வளைந்து செல்வதால் !
அருவி அழகில்லை
வீழ்ந்து ஓடுவதால் !
கடல் அழகில்லை
கரைசேர முடியததால் !
பெண்ணே நீயும் அழகில்லை
என்னை மறந்து சென்றதால்....!

எழுதியவர் : கிருஷ்.ரவி (15-Mar-12, 7:14 am)
சேர்த்தது : கிருஷ் ரவி
பார்வை : 293

மேலே