கல்லும் கரையும்

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்
என்பார்கள் ,
அன்பே
உன் மனதை கரைக்கும்
முயற்சியில் தோற்றுப்போய்,
தினம் தினம்
நான் கண்ணீரில்
கரைகின்றேன் !

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Mar-12, 7:45 pm)
பார்வை : 773

மேலே