பிரிவின் வேதனைகளை மறக்க நினைக்கிறன் 555

பெண்ணே.....

மறக்க நினைக்கிறேன்...

உன் நினைவுகலை அல்ல...

உன் பிரிவால் நான்
அனுபவித்த வேதனைகளை...
.
நீ உன் புதிய வாழ்கை
துணையோடு இன்பமாக இருந்தாலும்...

நான் என் இறுதி நாள்
வரை வாழந்திடுவேன்...

நம் காதல் நினைவுகளோடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Mar-12, 5:01 pm)
பார்வை : 644

மேலே