என்னோடு உன் நினைவுகள் 555

அன்பே.....

உன்னையும் என்னையும்
பிரித்தவர்கள்...

உன் நினைவுகளை பிரிப்பதில்
தோற்றுவிட்டார்கள்...

என்னோடு உன் நினைவுகள்...

என் ஆயுள் முடியும் வரை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Mar-12, 4:20 pm)
பார்வை : 494

மேலே