ஆணால்

விண்ணை நேசி நீ விஞ்ஞானி ஆகலாம் மண்ணை நேசி நீ மகாத்மா ஆகலாம் ஆனால் பெண்ணை மட்டும் நேசிக்கதே நீ பித்தன் ஆகி விடுவாய் என்னை போலவே !!!.............[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (16-Mar-12, 3:53 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 308

மேலே