மறைக்க முடியவில்லையடா

நீ என்னுடன் இல்லை என்றாலும் நான் வாழ்வது உன்னுடன் தான் என்ன பார்க்கிறாய் உன்னுடன் வாழ நீ தேவையில்லை உன் நினைவுகள் போதும் மறந்துவிடு என்று சொல்லி மணவறை சென்றவனே சுமக்க முடியவில்லையடா என் காதலுடன் சேர்த்து உன் காதலையும் !!!...............[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (16-Mar-12, 3:50 pm)
பார்வை : 427

மேலே