விவசாயி

இந்த உலகில்
தான் உருவாக்கிய பொருளுக்கு
தன்னால் விலையை நிர்ணயம்
செய்ய முடியாத (தெரியாத)
ஒரே வியாபாரி

எழுதியவர் : தமிழன் மணியன் (16-Mar-12, 7:58 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 678

மேலே