வரிசெலுத்த போவதில்லை நாங்கள் (வாய்ப்பு தாருங்கள்)
ஒரு நாளும்
நேர்முக வரி செலுத்தபோவதிலை
வருமான வரி உச்சவரம்பை
உயர்த்தும் நீங்கள் -
தனியார் நிறுவனங்களில்
வேலை செய்யும் எங்களின்
வருட மொத்த வருமானம் (Rs 60000 )
வருட வருமான உச்சவரம்பையும்
இரண்டு லட்சமாக மாற்றினால்
நாங்களும் வாழுவோம்
அரசுக்கும் உதவிசெய்த
திருப்தி இருக்கும் அல்லவா !
வாய்ப்பு தாருங்கள் எங்களுக்கும் .
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இது அரசின் எதிர்கால "உதவிக்காக"