தாயாக வேண்டும்

அடுத்த பிறவியில் என் மனைவிக்கு நான் தாயாக வேண்டும்.
இல்லையெனில் என் மனைவி கணவனாக
நான் அவளுக்கு சேவை செய்யும் மனைவியாக வேண்டும்.