பொறுமை
மொட்டுக்களை பார்த்ததும்
சட்டென்று பறித்துவிடாதே
கனியிருக்கு காத்திரு
ஒரு அடியில் ஊற்று வந்து விடும் என
ஒவ்வொரு அடியும் தோண்டு
மொட்டுக்களை பார்த்ததும்
சட்டென்று பறித்துவிடாதே
கனியிருக்கு காத்திரு
ஒரு அடியில் ஊற்று வந்து விடும் என
ஒவ்வொரு அடியும் தோண்டு