வாழ்தலளுக்கு.......!!!!

இன்னும்
வாழ்தளுக்கே பழகியிருக்கவில்லை
அதற்குள் இரண்டுமுறை
தோற்றிருக்கிறேன் தற்கொலை
முயற்சியில்
இப்படித்தான் இருக்கிறேன்
நான்
எல்லாவற்றிலும் அரைகுறையாய்........!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Mar-12, 7:49 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 249

மேலே