உண்மை
நேர்மையை சுவாசித்து
நிஜத்தை நேசித்து
பொறுமையில் பூரித்து
சகிப்பதில் சாதித்து
உதவுதலை உயிராக்கி
உண்மையாய் உழைப்பவனின்
பெயர் .............?!...?!.......?!
பிழைக்கத்தெரியாதவன்
நேர்மையை சுவாசித்து
நிஜத்தை நேசித்து
பொறுமையில் பூரித்து
சகிப்பதில் சாதித்து
உதவுதலை உயிராக்கி
உண்மையாய் உழைப்பவனின்
பெயர் .............?!...?!.......?!
பிழைக்கத்தெரியாதவன்