தேச துரோகிகள்

இரத்தம் குடிக்கும்
நரமாமிசபிரியர்கள்
என் தேச துரோகிகளும் தான்....
இவர்களுக்கு பரிமாறபட்டது என்னவோ
என் ஈழத்து பெண்களின்
துகிலுரித்த மானமும்....
வீர தமிழனின் குருதியும் தான்...

எழுதியவர் : விசித்திரன் (19-Mar-12, 2:54 pm)
பார்வை : 453

மேலே