லட்சிய பாதை

லட்சிய புள்ளிகளை
தொட்டு , தொட்டு - நடந்து வா ,
புதிய நச்சத்திரங்கள் தெரியும் ,
அதனை நாயகனாய் வென்றுவா ,
நிலாகள் புரியும் -அதன்
வெளிச்சத்தை உள்வாங்கி உயரே வா,
உன் பின்னால் ஒளிவட்டம் தோண்றும் ,
அப்போது - நீ
மன்னனாவாய் ,
பார் போற்றும் - கண்ணனாவாய் .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ்பாபு ) (19-Mar-12, 6:18 pm)
பார்வை : 436

மேலே