என் வாழ்க்கை....

உன்னோடுதான்
என் வாழ்க்கை
என்று....எத்தனை
தடவை உன்னிடம்
சொல்லியிருப்பேன்....அவ்வேளைகளில்
எல்லாம் மௌனமாக
இருந்துவிட்டு....இப்போது
உன் வாழ்க்கை
உன் கையில்
என்று தத்துவம்
சொல்கிறாய்....இல்லை
சுத்தமாக கொல்கிறாய்....!!!

எழுதியவர் : thampu (20-Mar-12, 3:37 am)
Tanglish : en vaazhkkai
பார்வை : 453

மேலே