கவின் மாலை கவின் கனவு

ஓர் இனிய நிலா மாலையில்
உன்னை சந்தித்தேன்
அன்று முதல்

கவின் மாலை
நீ படைத்தது

கவின் கனவு
நீ வருகை தந்தது

கவின் கவிதை
நீ நெஞ்சில் எழுதியது


----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-12, 5:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 160

மேலே