வெட்ட வெளிச்சம்
இங்கே
விளக்குகளுக்கு பஞ்சமில்லை.
ஆனால்,
இருக்கிற இருட்டு கொஞ்சமில்லை.
விழிப்பு வர வேண்டும்.
விளக்கோடு சேர்த்து
விளங்காதவருக்கும்.......!
இங்கே
விளக்குகளுக்கு பஞ்சமில்லை.
ஆனால்,
இருக்கிற இருட்டு கொஞ்சமில்லை.
விழிப்பு வர வேண்டும்.
விளக்கோடு சேர்த்து
விளங்காதவருக்கும்.......!