காதல்
எண்பத்தைந்து அகவையில்
மரண படுக்கையில்
கிடக்கையில் - நினைக்கிறேன்
உன்னிடம் சொல்லாத
காதல்
என்னோடு புதைகுழிக்கும்
வரும் என்று மகிழ்கிறேன்.
எண்பத்தைந்து அகவையில்
மரண படுக்கையில்
கிடக்கையில் - நினைக்கிறேன்
உன்னிடம் சொல்லாத
காதல்
என்னோடு புதைகுழிக்கும்
வரும் என்று மகிழ்கிறேன்.