மனம் நொருங்குதே....

நம் கடந்த கால
காதல் நினைவுகளை
அழித்துச் செல்ல....
மனம் விரும்பிய
பொழுதுகளும்....
மனம் வருந்திய
சம்பவங்களும்....
நீ.... அல்லது
நான் பிரிந்து
போனாலும்.....
நம் உள்ளம் உள்ளமாகவே
இருக்காது பிரிவின்
பின்பு...!

உன்னை நினைக்க மனம் விரும்புதே......!
உன்னை விட்டு விலக மனம் நொறுங்குதே....!!

எழுதியவர் : thampu (21-Mar-12, 12:49 pm)
பார்வை : 332

மேலே