ஆளப்படுகிறோமா !

ஆள்பவரும்
ஆளப்படுபவரும்
இருக்கின்றனர் - தான்
ஆளப்படவில்லை - என்று
ஒருவன் கூறினால் - அவன்
மதியற்றவனே !

ஆளப்படாத ஒரு பொருளை
தோற்றுவிக்க முடியாது
ஒவ்வொரு இயந்திரத்திற்கு பின்னும்
ஒரு மனிதன் இயக்குபவன் இருக்கிறான்
அது போலவே இயந்திரமாக - நாம்
ஆளப்படுகிறோம் ஆண்டவனிடம் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (22-Mar-12, 9:04 am)
பார்வை : 249

மேலே