நட்பு

இரும்பாக இதயம்
இருந்தாலும்
துரும்பாக
மாற்றிவிடும்
காதல்....
துரும்பாக இதயம்
என்றாலும்
இரும்பாக
மாற்றிவிடும்
நட்பு....!

எழுதியவர் : கிருஷ்.ரவி (22-Mar-12, 10:12 am)
சேர்த்தது : கிருஷ் ரவி
பார்வை : 344

மேலே