உங்களுக்காக அல்ல...

நானே எழுப்ப அஞ்சிடும் போது
நீங்கள் என் மனைவியை எழுப்பி
விடுகிறீர்களே !

அவள் விழித்து விட்டால்...

உங்களை விட வேகமாக
என்னை கடித்து விடுவாள்
அதற்காகவே விரைந்து ஓடுகிறேன்
உறக்கத்தை நோக்கி |

கொசுக்களே உங்களுக்கு
பயந்து அல்ல !

எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (9-Sep-10, 10:42 pm)
சேர்த்தது : JayalakshmiPadmanabhan
பார்வை : 391

மேலே