ஏ(ன்)மாற்றம் ?

அவன் ஆசையுடன் மனைவியை
அழைத்தான் சினிமாவுக்கு |

ஒரு நொடியில் வருகிறேன் - என
துள்ளி ஓடினாள் மனைவி
உடை மாற்றி வர ! பின்
வெளியே வந்து பார்க்க

அங்கே..

அவள் கணவர் இல்லை !
வயதான மனிதர் இருந்தார்!


எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (9-Sep-10, 11:20 pm)
சேர்த்தது : JayalakshmiPadmanabhan
பார்வை : 441

மேலே