தென்றல்

வெண்ணிலா ஒளியின் கிழே

கண்மயங்கிப் படுத்திருந்தேன்

மெதுவாக என் மேனி

வருடி விட்ட உன்னை

எட்டிப் பிடிக்க முயன்றேன் ! -கைக்

கட்டில் நீ அடங்கலையே ?

எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (9-Sep-10, 11:41 pm)
சேர்த்தது : JayalakshmiPadmanabhan
Tanglish : thendral
பார்வை : 352

மேலே