அமரர் வருகை

மயிலாடுது மயிலாடுது
மேகம் என்ற திரையினிலே !

குயில் பாடுது குயில் பாடுது
கொஞ்சும் மொழி கேட்டிடவே !

மேகம் எனும்

துகில் பறக்குது துகில் பறக்குது
தூய்மை எனும் தென்றலிலே !

அகில் மணக்குது அகில் மணக்குது
அமரர்களை அழைத்திடவே !!



எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (10-Sep-10, 12:05 am)
சேர்த்தது : JayalakshmiPadmanabhan
பார்வை : 310

மேலே