ஏன் புரியவில்லை

படிப்பால் புரித்த
அவளுக்கு என் காதலை
புரித்து கொள்ள தெரியவில்லை.
பாடம் முக்கியம்
ஆனால் வாழ்கை
அதை விட முக்கியம் ,
ஏன் இது புரியவில்லை
அவளுக்கு

எழுதியவர் : தீபக் சிவப்பிரகாஷ் (22-Mar-12, 4:51 pm)
சேர்த்தது : sshivaprakash
பார்வை : 320

மேலே