"கா‍_த_ல்"

கா_உயிர்
த_ உயிர் (குற்றுயிர் )
ல்_ மெய்

காதல் என்பது காரண பெயர்தான்
காரணம் என்னவென்றால்
உயிர் குற்றுயிராய் குறுகி
இறுதியில் இறந்து மெய்யாகிறது...............

உண்மை என்றல்ல
உடல் தான் என.........

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (22-Mar-12, 4:32 pm)
பார்வை : 280

மேலே