ரசனையும் இனிய ராகம்
சங்கு புஷ்பங்களில்
சத்தம் வந்தது.....!
ஆச்சர்யப் பட்டேன்
அது என்ன சங்கு முழக்கமோ ?
இல்லை இல்லை
இது இதயத்துக்குள்
பூத்ததை பார்த்ததில்
இனிய மெல்லிசை......
ஆம்
ரசனையும் இனிய ராகம்
சங்கு புஷ்பங்களில்
சத்தம் வந்தது.....!
ஆச்சர்யப் பட்டேன்
அது என்ன சங்கு முழக்கமோ ?
இல்லை இல்லை
இது இதயத்துக்குள்
பூத்ததை பார்த்ததில்
இனிய மெல்லிசை......
ஆம்
ரசனையும் இனிய ராகம்