இனிமை நமக்குள்ளே இருக்கிறது

உலகத்தை கொஞ்சம் மறப்போம்
உள்ளுக்குள் நமை நாம் படிப்போம்
உயர்வுக்கு வழி தெரியும் - உயருவோம்
உண்மைக்கு உரு கிடைக்கும் - வணங்குவோம்

நமக்கு உள்ளும் ஒரு உலகம் உண்டு

இயந்திர உலகத்தில்
இதை மறந்திடல் இயற்கை .......
இனி கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்....
இனிமை நமக்குள்ளே இருக்கிறது

எழுதியவர் : (23-Mar-12, 5:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 205

மேலே