வாழ்கையின் சுருக்கெழுத்து
வாழ்க்கை
ரொம்ப நீளம்
4 எழுத்து இருக்கிறது
3 எழுத்தாய் இதை சுருக்குவோம்
காதல்
ஒ இது நெடிலோ ?....
குறிலில் கொடுத்தால் இன்னும்
குறைக்கலாமா ? அப்போது........
அன்பு
எனவே வாழ்கையின் சுருக்கெழுத்து அன்பு