உறவு இல்லை
உறவு இல்லை
அம்மா என்று அழைக்க அதிகாரம் இல்லை ,
எனது விதி அப்பொழுதே தெரிந்து இருந்தால் ,
கர்பத்திலே தானாக களைந்து இருப்பேன் ,
இப்படி தூக்கி தெருவில் வீச படமாடென் ,
உறவே உடல் உறவு என்பது புனிதமானவை ,
உறவே இல்லை என்றல் உயிர்களும் இல்லை ,
தகாத உனது உறவு , உறவே இல்லை ..
from : இருண்ட உலகத்தில் -
வாழும் உனது உயிர்
YP 1:45:47 AM