ஒரு நாள் மாணவன்(In graduation day)
ஒரு நாளாவது கல்லூரி செல்வோமா நண்பர்கள் ஒன்று இணைவோமா என்று எண்ணும் தருணத்தில் நாட்களின் நகர்வில் செவிக்கு செய்தி எட்டியது பட்டமளிப்பு விழா என்று.. காலைக் கனவு பலித்தாற் போல் ஒரு நாள் மாணவனாகும் அந்நிகழ்வை நண்பர்களைக் காணும் அந்நாளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவன்..