உலக வாழ்வு

தனம் பொருள் செல்வம் இவற்றை சம்பாதி ...
விலங்குகள், பறவைகள் பிராணிகளை நேசி
பிரியமானவர்களை மிகவும் விசுவாசி ...
இல்லார்க்கு கொடுத்து உதவு .
இறைவனை மறவாதே...

எழுதியவர் : குமரப்பன் (24-Mar-12, 2:38 pm)
சேர்த்தது : குமரப்பன்
Tanglish : ulaga vaazvu
பார்வை : 226

மேலே