கல்விநிலயங்கள்

இங்கு
எதை எப்படி
செய்யவேண்டும்
என்பதை சொல்லித்தரும்
கல்விநிலயங்கள் இல்லையோ?

ஏன் இவர்கள்
இடுப்பில் கட்டவேண்டிய
வேஷ்ட்டியை
கோவணம் கட்டுகிறார்கள்?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-Mar-12, 6:43 pm)
பார்வை : 372

சிறந்த நகைச்சுவைகள்

மேலே