பிரார்த்தனை

உணவுக்கு முன்பும்
பிரார்த்தனை செய்தேன்
உணவுக்கு பின்பும்
பிரார்த்தனை செய்தேன்
ஆனாலும்
அஜீரணம்.
தொல்லைகள்
தீரவில்லை.
அட கடவுளே!
மாத்திரை விழுங்க
மறந்துவிட்டேனே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-Mar-12, 8:16 pm)
Tanglish : pirarththanai
பார்வை : 333

சிறந்த நகைச்சுவைகள்

மேலே