மௌனமே சிறந்த

என் அன்பர்களே!!!!

உள்ளம் கொதித்தால்
உறவோடு சண்டையிடாதீர்கள்
உண்மைகள் வெளிச்சமிடும்
ஊரறிய நாறிவிடும்
ஊமையாகி விடுங்கள்
மௌனமே சிறந்த மருந்து....

எழுதியவர் : அவிகயா (12-Sep-10, 12:41 am)
சேர்த்தது : avighaya
பார்வை : 966

மேலே