உண்மையான அன்பு

உண்மையான அன்பு
அடித்தாலும் வலிக்காது
பொய்யான அன்பு
சாயமாக வெளுக்கும்
பெற்றாலும், கொடுத்தாலும்...

குறைந்து கொடுத்தாலும்
மனம் நிறைந்து கொடுங்கள்
அன்பை!!!!

எழுதியவர் : அவிகயா (12-Sep-10, 12:43 am)
Tanglish : unmaiyaana anbu
பார்வை : 13553

மேலே